fbpx

ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இ மற்றும் கியூசி1 ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்களுக்கான முன்பதிவு தற்போது முக்கிய நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில் திறக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் ஆக்டிவா இ முன்பதிவு தொடங்கியுள்ளது. QC1ஐ டெல்லி, மும்பை, புனே, பெங்களூர், ஹைதராபாத், சண்டிகர் ஆகிய இடங்களில் பதிவு செய்யலாம். இந்த இரண்டு …

கடந்தாண்டு டிசம்பர் மாதம் நக்கீரேக்கல்லில் எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டி ஷோரூம் திறக்கப்பட்டது. சுமார் 100 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படியே சென்றால், எதிர்காலத்தில் ஆக்சிஜனை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும் அதனால்தான் சுற்றுச்சூழலை காக்க அனைவரும் மின்சார ஸ்கூட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

மின்சார ஸ்கூட்டர் ஒரு …

ஹீரோ விடா (Hero Vida) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபர் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதி ஜூலை 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஸ்கூட்டர் அடுத்த மாதம் …

அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் வசதியை கட்டாயம் அமைத்து தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது‌.

அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் பாயின்ட் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதி வி.ஜி. கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் உரிமையாளர்கள் சங்கத்தின் …