உள்நாட்டுச் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில், முன்னணி எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘Ather Energy’ ஒரு முக்கிய மூலோபாய முடிவை எடுத்துள்ளது. இதுவரை பிரீமியம் வகை ஸ்கூட்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், தற்போது நடுத்தர வர்க்க நுகர்வோரை இலக்காகக் கொண்டு, குறைந்த விலையில் ஒரு புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போது சந்தையில் உள்ள Ather 450 […]