fbpx

மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், மின்சார வாகனங்கள் தொடர்பான இணைய தள டிஜிட்டல் பலகையான evreadindia.org என்ற தளத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

கரியமிலவாயு வெளியேற்றத்தில் போக்குவரத்து 18 சதவீதம் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். இதைக் குறைக்க அரசு மின்சார வாகனங்களைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது என்று …