ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒருநாள் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பங்களில் தற்போது தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், நாகை மாவட்டத்தில் வசிக்கும் மின் வாரிய ஊழியரான சிவசங்கரன் என்பவர், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்புகளை கொடுப்பதற்கான பணிகளை செய்து …