fbpx

குட்டி யானையை கொன்று புதைத்த வழக்கில் மைனர் உட்பட 12 குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்துள்ளனர் ‌.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் குட்டி யானையை கொன்று புதைத்த வழக்கில் மைனர் உட்பட 12 குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்தனர். இருப்பினும், முக்கிய குற்றவாளியான மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கோமல் சிங் தலைமறைவாக உள்ளார். யானையைக் கொல்ல …