fbpx

 Lithium Battery : லிஃப்ட்டுக்குள் லித்தியம் பேட்டரியை எடுத்துசென்றபோது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

மின்னணு சாதனங்கள் கையடக்க, போன்ற கைபேசிகள்இ மின்சார கார்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஆபத்தை உணராமலும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு இல்லாமலும் மக்கள் அதிகளவில் கையாண்டு வருகின்றனர். …