ஆசியக் கோப்பை லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானை 100 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளுக்கு வீழ்த்தினர். ஒரு கட்டத்தில், […]