WPL 2025: மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
கடந்த 11ம் தேதி மும்பையில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியபிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. …