ராணி எலிசபெத் காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க உள்ளார்.
ராணி எலிசபெத் தனது 96ம் வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரா கோட்டையில் கடந்த 8ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தனி விமானம் மூலம் …