fbpx

இந்திய பயணத்தை ஒத்திவைத்து எலான் மஸ்க் சீனாவுக்குச் சென்றது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீர் ரத்து: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். கடந்த வாரம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஸ்டார் லிங் முதலீடு …