உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எதிர்கால கணிப்புகளை மேலும் வலுப்படுத்தி வருகிறார். சமீபத்தில் டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சம்பள திட்டத்தை பெற்றுள்ள அவர் வரவிருக்கும் காலத்தில் “பணம் என்பது விரைவில் அர்த்தமற்றதாக மாறிவிடும்” என்று தெரிவித்தார். அமெரிக்கா-சவுதி முதலீட்டு மன்றம் (US-Saudi Investment Forum) நேற்று வாஷிங்டன் DC-யில் நடைபெற்றபோது, எலான் மஸ்க் சில நிமிடங்கள் […]
Elon Musk predictions
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஜப்பான் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஜப்பான் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களை இழக்கும் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.. இந்த நேரத்தில் ஒரே தீர்வு செயற்கை நுண்ணறிவு அதாவது AI மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியால் வளர்ந்து வரும் மக்கள்தொகை நெருக்கடி […]

