எலோன் மஸ்க்கின் சமூக ஊடக செயலியான X, மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தள பாதிப்பை உணர்ந்தனர். இந்த முடக்கம் காரணமாக ட்வீட் செய்ய முடியாமலும், தகவல்களைப் பெற முடியாமலும் தவித்தனர். பிறகு X நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு (Cyber Security) அணிகள் உடனடியாக செயல்பட்டு, ஏற்பட்ட பிரச்சினையை சரி …