அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அமெரிக்க அதிபரான டிரம்ப்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் எலான் மஸ்க் இருக்கிறார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்திருந்தார். டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை …