எலான்மஸ்க் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதால் திணறிய டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சமூக வலத்தலமான டுவிட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தினார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் தொடர்ந்து சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அவர் அதிக லாபத்திற்காக தொடங்கவில்லை திவாலாவதை எதிர்கொள்ள நேரிடும் …