fbpx

2022 ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான அப்போதைய அரசு, அதை பொதுவில் வெளியிடவில்லை. மலையாளத் திரையுலகில் புயல் வீசியுள்ள நிலையில், அந்த அறிக்கை மீண்டும் கவனத்துக்கு வந்திருக்கிறது.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள …