மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் புதிய பிரதமராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது. இடதுசாரி மக்கள் முன்னணி அதிக இடங்களை வென்றது. ஆனால், முழுமையான பெரும்பான்மைக்கு வரவில்லை. பிரதமரின் கூட்டணிக் கட்சி வேட்பாளரான 37 வயதான லூசி …