இன்றைய காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காகப் பயன்படும் இந்த சாதனத்தில், பலரும் அறியாத ஒரு முக்கியமான அம்சம் உள்ளது. இந்தச் சிறப்பம்சத்தின் மூலம் நமது உயிரையும், நமது குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் எதிர்பாராத நேரத்தில் நம்மால் காப்பாற்ற முடியும். அந்த அரிய ‘எமர்ஜென்சி கால்’ அம்சம் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். அவசர அழைப்பில் […]

நமது ஸ்மார்ட்போனில் லாக் ஸ்கிரீன் எமர்ஜென்சி (Lock Screen Emergency) எனப்படும் அவசர உதவி எண் வைப்பது எவ்வளவு பயனுள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. இந்த வசதி, எதிர்பாராத நேரத்தில் நமக்கு அல்லது மற்றவர்களுக்கு உதவக்கூடிய ஒரு உயிர் காக்கும் அம்சமாகும். அவசர உதவி எண் வைப்பதன் முக்கியத்துவத்தையும், அதை எப்படி அமைப்பது என்பதையும் இந்தப் பதிவில் பார்ப்போம். நாம் நமது செல்போனுக்கு லாக் போட்டு வைத்திருந்தாலும், அந்த ஸ்கிரீனில் […]