fbpx

Indian Navy: இந்தியாவின் முன்னணி போர்க் கப்பலான INS திரிகண்ட், மத்திய அரேபியக் கடலில் ஏற்பட்ட அவசர நிலைமையில், ஒரு பாகிஸ்தான் கடற்படை உறுப்பினருக்கு மருத்துவ உதவி வழங்கும் பணியில் விரைந்து செயல்பட்டது. இந்திய கடற்படையின் தகவலின்படி, இந்த சம்பவம் ஏப்ரல் 4 அன்று நடந்துள்ளது. அந்த நேரத்தில், அந்தப் பகுதியில் ஒரு முக்கிய பணியில் …