fbpx

பாலிவுட் நடிகைகளில் முன்னாடி நடிகையாக வலம் வந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. தமிழில் உயிரே திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் பிரீத்தி ஜிந்தா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில காலங்களுக்கு முன்பு திருமணம் செய்து அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். தற்போது தனது பிசினஸ் …