fbpx

Taliban: ஆப்கானிஸ்தானில் பெண்களை வேலைக்கு அமர்த்தும் எந்தவொரு தேசிய அல்லது வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் நாட்டில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, …