தெற்கு சீனாவில் உள்ள ஒரு பெண், ஒரே மாதத்தில் ஆறு நாட்களில் வேலை நேரத்தைக் காட்டிலும் ஒரு நிமிடம் முன்பே அலுவலகத்திலிருந்து வெளியேறினார். இதை காரணமாகக் கூறி, அந்த நிறுவனமே அவரை வேலையிலிருந்து நீக்கியது. இதனை அநியாயமாகக் கருதிய அந்தப் பெண், தனது உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு சாதகமான …
employee
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டும் அளவிற்கு மக்கள் தங்கள் மனநலத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை. ஒருவரது மனநலம் மோசமாக இருந்தால், அதன் தாக்கம் உடல்நலத்தில் நன்கு தெரியும். வேலை செய்யும் இடத்திலும் மன நலம் முக்கியம்.
உளவியலாளர் டாக்டர். சுனில் …
படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில் மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/- மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600/- வீதம் மூன்றாண்டு காலத்திற்கும் …
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கணினி சார்ந்த அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. இதனால் அந்தத் துறைகளில் பணியாற்றும் மனிதர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் செய்யும் வேலையை இந்த தொழில்நுட்பம் விரைவாகவும் நேர்த்தியாகவும் …