Electricity Board: போலி வேலைவாய்ப்புகள் குறித்த தகவலை நம்பி முன்பணம் செலுத்தி ஏமாறவேண்டாம் என்று மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும், மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.
சந்தேகத்திற்கு இடமான செயல்பாடு ஏதேனும் …