ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லக்ஷ்மணன் வீர மரணம் அடைந்தார்..
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்றனர்.. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் பதிலடி கொடுத்தனர்.. இதனால் இரு …