fbpx

மத்திய அரசின் புதிய IT விதிகளுக்கு எதிரான விசாரணையில், குற்ற வழக்கு விசாரணைக்காக அரசு கேட்கும் பட்சத்தில் பயனரின் தகவலை வாட்ஸப் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை பாதிக்கும் வகையில் end-to-end encryption-ஐ உடைக்க இந்திய காட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டே வெளியேற நேரிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் …