தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. அதனை தூண்டும் நாடுகளை அழித்து விடுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை …