ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் வியாழனன்று தனது ஜோடியான ஹெய்டனுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்திருக்கிறார். அல்பானீஸ் சமூக ஊடகங்களில் காதலி ஹெய்டன் புதிய வைர மோதிரத்தைக் காட்டும் மகிழ்ச்சியான செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார்.
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அந்தோனி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஹெய்டன் ஆகியோர் கான்பெரா நகரில் உள்ள இத்தாலியன் & சன்ஸ் …