Train accident: பெரம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இன்ஜினில் தலை சிக்கிகல்லூரி மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரோசரி நர்சீசன் துரை. இவரது மகள் கேத்தரின் ஷீபா (22), வேப்பேரியில் உள்ள செயின்ட் கிறிஸ்டோபர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து …