fbpx

இந்தியன் ரயில்வே கன்ஸ்டிரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவிற்கு 34 காலியிடங்கள் உள்ளன. …

டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ வில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிகளுக்கு ஏழு காலியிடங்கள் உள்ளன. …