fbpx

Euro 2024: யூரோ’ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து-சுலோவேனியா, டென்மார் – செர்பியா, உக்ரைன் – பெல்ஜியம், ருமேனியா – ஸ்லோவாக்கியா அணிகளுக்கிடையேயான ஆட்டங்கள் அடுத்தடுத்து டிராவில் முடிந்தன.

ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (‘யூரோ’ கோப்பை) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ‘சி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்-5’ இங்கிலாந்து அணி, 57வது …