fbpx

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கேபிஐடி லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புனேவில் அறிமுகப்படுத்தினார்.

பிரதமர் மோடியின் ‘ஹைட்ரஜன் விஷன்’ தூய்மையான எரிசக்தியில் நாட்டை “ஆத்மநிர்பர் உருவாக்குவது, பருவநிலை மாற்ற …