fbpx

அசாதாரண மரம் நடும் முயற்சிகளுக்காக புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா உடல்நிலை பாதிப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். 112 வயதான திம்மக்கா, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் தும்கூரின் குப்பி தாலுகாவில் …