உங்கள் PF பாஸ்புக்கை நீங்கள் எப்போதாவது பதிவிறக்கம் செய்திருக்கிறீர்களா? அதில் இரண்டு பெயர்களில் பணம் இருக்கும். ஒன்று Employee Share மற்றொன்று Employer Share. இங்கே Employer Share என்பது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்பைக் குறிக்கிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதியில் சேருவது கட்டாயமாகும். இது Employee’s Provident Fund Organization (EPFO) நடத்தும் ஒரு திட்டமாகும். ஓய்வுக்குப் பிறகு […]