மத்திய அரசு EPFO ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. இனிமேல், பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எளிதாக எடுப்பதற்கான வசதியை வழங்கவிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அறிவித்துள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள EPFO 3.0 புதுப்பிப்பில், பிஎஃப் நிதியைத் திரும்பப் பெறுவது முன்பை விட எளிதாகவும் வேகமாகவும் மாறும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. EPF கோரிக்கைக்கு விண்ணப்பித்த பிறகு, பணம் […]

