fbpx

EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், …

உங்கள் EPFO இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பார்க்கலாம்.

நீங்கள் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் மொபைல் எண் உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், UAN எண் இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பு தொகை பற்றிய தகவலைப் பெறலாம்.

அதேபோல, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்வதன் மூலம், தங்கள் …

வருங்கால வைப்பு நிதி அமைப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 13.40 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது.

2023 மே 20-ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் 13.40 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. மொத்த நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய …

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது, அதன் படி, வாடிக்கையாளர்கள் அந்த புதிய சேவைகளை தங்கள் வீட்டில் இருந்தே முடியும். ஓய்வூதியம் பெறுவோர், அந்தச் சேவைகளைப் பெற, அருகில் உள்ள எந்தவொரு அலுவலக கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆன்லைனில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இபிஎப்ஓ வழங்கும் சேவைகள்: