மத்திய மோடி அரசு சமீபத்தில் EPFO 3.0 எனப்படும் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வர பல முடிவுகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, EPF-ன் கீழ் பணம் எடுக்கும் வரம்பு ஏற்கனவே ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ATMகள் மூலம் PF பணத்தை எடுக்க அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒரு சிறப்பு ATM அட்டை […]

