fbpx

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி இஸ்லாமிய மக்கள் குறித்த கருத்துக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. வாக்கு வங்கி அரசியலுக்காக, நாட்டின் உயர்பதவியில் இருக்கும் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவது, இந்திய …