இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட உத்தரவு நிரந்தரம் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
டெல்லி நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனையடுத்து கர்நாடக …