fbpx

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரைச் சேர்ந்த, 29 வயது கவுன்சிலர் டயானா கார்னெரோ மக்கள் கூட்டத்தின் முன்பு, பட்டப்பகலில், இரு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். குற்றவியல் போதை பொருள் கும்பல்களால் தென் அமெரிக்காவில் அரசியல் பிரமுகர்களின் தொடர் கொலைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரஃபேல் கொரியாவின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் புரட்சி …