fbpx

Terrorist attack: பந்திபோராவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலடி கொடுத்ததையடுத்து, பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் சக தொழிலாளர்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. புத்கம் மாவட்டத்தில் நீர்வளத்துறையில் தினக்கூலியாக வேலை செய்து வருபவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷோபியான்,25, …