651 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் 6.73 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1, 2023 முதல், பல அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 12.12 சதவீதம் உயரும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மோடி அரசாங்கம் மருந்துகளில் உச்சவரம்பு …