தமிழ் சினிமாவில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர். பேபி ஷாலினி, பேபி ஷாமிலி. மீனாவின் மகள் வரை என ரசிகர்கள் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.. அந்த வகையில் பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்த எஸ்தரின் தற்போதைய புகைப்படம் தற்போது வைரலாகி …