உலகில் பல வெப்பமான இடங்கள் இடங்கள் உள்ளன.. ஆனால் இந்த இடத்தில் சில சமயங்களில் 145 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இந்த இடம் எத்தியோப்பியாவின் டானகில் பாலைவனமாகும். இங்கு ஆண்டு முழுவதும் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடுமையான வெப்பம் காரணமாக, எத்தியோப்பியாவில் உள்ள இந்த …