இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தமிழக மக்கள் அனைவரும் பார்த்து பழகிய பிரபலங்களின் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர், அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமைகளையும் மையமாக கொண்டு இந்த தொடரின் கதைக்களம் அமைந்திருக்கிறது. சமீபத்தில் இந்த தொடர் தனக்கு கோலங்கள் தொடர் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை இந்த தொடர் மிக விரைவிலேயே கொடுத்துவிட்டதாக திருச்செல்வமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் […]

சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண் அடிமை என்று பல விஷயங்களை பற்றி பேசும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்த தொடர் அமைந்திருக்கிறது. திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் தொடருக்கு பின்னர் இந்த தொடர் மூலமாக மக்கள் மனதை பெரிய அளவில் கொள்ளை அடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரின் அடுத்தடுத்து என்ன நடக்கும்? […]

சின்னத்திரை வெற்றி இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் தொடரில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என்று பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இதுவரையில் 300 நாட்களை கடந்துள்ள இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. https://www.instagram.com/p/CpccD2ALH9A/?utm_source=ig_embed&ig_rid=e6fcc3cf-3232-4160-8af4-2202817e2b93 அந்த சீரியலில் வரும் சில சம்பவங்களை பலரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். தற்சமயம் நடந்திருக்கும் விஷயம் என்னவென்றால் நடிகை கனிகாவிற்கு […]

தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபலமான தொடர்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். ரசிகர்கள் பார்த்தே பழக்கப்பட்ட நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்ற இந்த தொடர் நாளுக்கு நாள் பொதுமக்களின் ஆதரவை பெற்று வருகிறது. நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா சத்திய பிரியா பாம்பே ஞானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆணாதிக்கம், பெண் உரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் வசூல் என்ற கதாபாத்திரத்தில் […]

சின்னத்திரையில் பொதுமக்களின் மிகப்பெரிய வரவேற்புடன் படுகிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் நெடுந்தொடர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 300 நாட்களை எட்டியுள்ளது. பெண்களை மையமாகக் கொண்டு எதார்த்தமான கதைக்களத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கதை அமைந்திருகின்றது. அதிலும் இதில் நடித்து வரும் பெண்கள் நடிப்பு அருமையாக இருக்கிறது. தற்போது ஒளிபரப்பாகும் தொடர்களில் இதுதான் நல்ல தொடர் என்று பலரும் […]