Twitter: டிவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் டிஜிட்டல் விதிகளின் கீழ் ஏமாற்றும் விதமாகவும், வெளிப்படைத்தன்மையற்றதாகவும் உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உலக பணக்காரர் ஆன எலான் மஸ்க் கடந்த 2022ல் டிவிட்டரை வாங்கினார். அதன் பிறகு டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 8 டாலர் கட்டணம் செலுத்தினால் …