பாரம்பரிய ஆல்கெமிஸ்ட் முறைபோல, சாதாரண உலோகங்களை கூட தங்கமாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க மற்றும் எகிப்திய ரசவாத நூல்களைப் படித்து செயற்கையாகத் தங்கத்தை பலர் உருவாக்க முயன்றனர். இவர்களில் கெபர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் வேதியியல் நுட்பங்களைக் கொண்டு ஈயம் போன்ற உலோகங்களைத் தங்கமாக்க முயன்றார். இப்படிப் பல நூற்றாண்டுகளாகவே ஈயத்தைத் தங்கமாக்கும் […]

ஒவ்வொரு ஆண்டும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு நுரையீரல் புற்றுநோய் ஒரு முக்கிய மற்றும் மிகவும் ஆபத்தான காரணமாகும். அதன் புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது புகைப்பிடிப்பவர்களின் நோய் மட்டுமல்ல, அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் பிற காரணிகளால் புகைபிடிக்காதவர்களும் இதற்கு பலியாகின்றனர். உலகளவில் நுரையீரல் புற்றுநோய்தான் மரணத்திற்கு முக்கிய காரணம். புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 […]

2001ஆம் ஆண்டு மூடப்பட்ட்ட கர்நாடகா மாநிலத்தின் கோலார் தங்கச்சுரங்கம் மீண்டும் திறக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் மற்றும் நவீன சுரங்க தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்துத் திறனாய்வு செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்கச் சுரங்கம் கோலார் தங்க சுரங்கம் ஆகும். ஒரு காலத்தில் “இந்தியாவின் தங்க நகரம்” என்று அழைக்கப்பட்ட KGF, கர்நாடக மாநிலம் கோலாரில் 121 ஆண்டுகளாக வந்தது. தங்கம் உற்பத்தி குறைவாக இருந்ததால் […]