இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சியங்கள்(எவிடன்ஸ்) சட்டம் ஆகியவற்றைப் புதிய மசோதாக்களுடன் மாற்றுவது தொடர்பான வரைவு அறிக்கைகளை ஏற்க அக்டோபர் 27ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூடுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம், CrPC மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் குறித்த வரைவு அறிக்கைகளை ஏற்க …