fbpx

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவிஎம் எனப்படும் வாக்கு இயந்திரத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களும் வலுத்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 23ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது

அந்தக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் …