இவிஎம் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், விவி பாட் இயந்திரம் வழங்கும் ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக சரிபார்க்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மனுதாக்கல் …