fbpx

EVM மற்றும் VVPAT சின்னம் ஏற்றும் அலகுகளை கையாளுதல் மற்றும் சேமிப்பதற்கான திருத்தப்பட்ட நெறிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, “சின்ன ஏற்றுதல் செயல் முறை முடிந்ததும், சின்ன ஏற்றுதல் அலகு(SLU) கொள்கலன்களில் சீல் வைக்கப்பட வேண்டும். SLU குறைந்தபட்சம் 45 நாட்கள் சேமிக்கப்பட வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள …

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் VVPAT இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மக்களவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் விவிபேட் என்ற ஒப்புகைச் சீட்டையும் 100 சதவீதம் எண்ண வேண்டும் …