பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டத்தின் (2024-25) கீழ் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. தகுதியானவர்கள் www.ksb.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 60% மதிப்பெண்களுக்கு மேல் +2 அல்லது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்று முதலாம் …